Services எங்களின் சேவைகள்
We have the best and traditional varieties of rice such as black cowni, bamboo rice, ilupai poosamba and many other varieties of rice available.
எங்களிடம் சிறந்த மற்றும் பாரம்பரிய அரிசி வகையான கருப்பு கவுனி, மூங்கில் அரிசி, இலுப்பை பூசம்பா போன்ற பல அரிசி வகைகள் விநியோகம் செய்யப்படும்.
Small grains help to live in harmony with nature, you can get many such rare types of small grains by contacting us.
இயற்கையோடு இணைந்து வாழ உறுதுணையாக இருப்பவை சிறுதானியங்கள், அப்படிப்பட்ட பல அரியவகை சிறுதானியங்களை எங்களிடம் தொடர்புகொண்டு நீங்கள் பெற்றுக்கொள்ளலாம். .
அவல், முழுமையான உணவாக, உடலுக்கு தேவையான நுட்பங்களை வழங்குகிறது. எங்கள் தரமான அவல்களை பெற்றுக்கொண்டு, சுகாதாரமான உணவுக்கு அடிக்கடி அணுகலாம்.
Aval, as a complete food, provides the necessary techniques for the body. Get access to healthy food more often with our quality products.
Natural honey – your health friend! We specialize in providing quality and pure honeys. With our services, you can improve your health.
இயற்கை தேன் – உங்கள் ஆரோக்கியத்தின் நண்பன்! நாங்கள் தரமான மற்றும் சுத்தமான தேன்களை வழங்குவதில் முனைவர். எங்கள் சேவைகள் மூலம், நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.
Panangarupatti has medicinal benefits and solid iron and calcium properties, we bring quality Panangarupatti directly to you.
மருத்துவ பயன்கள் மற்றும் திட இரும்பு, கால்சியம் உள்ள தன்மைகளை கொண்டது பனங்கருப்பட்டி, நாங்கள் தரமான பனங்கருப்பட்டியை நேரடியாக உங்களுக்குக் கொண்டுவருகிறோம்.
Pulses form an important part of our diet and we source them directly from the farmers and reach you with assured quality.
நாம் சாப்பிடும் உணவின் முக்கிய பங்காக இருப்பவை பருப்பு வகைகள் ஆகும்.அதை நாங்கள் விவசாயிகளிடமிருந்து நேரடியாக கையாளப்பட்டு, உறுதியான தரத்துடன் உங்கள் அருகில் வந்து சேர்கின்றன.