About எங்களைப் பற்றி
Sri Sathiam Mills is located at the foothills of the Western Ghats in Theni, nestled in a nature-rich environment. Our establishment practices natural farming, sourcing the best products and directly supplying them to consumers.
Our company, located in Theni, specializes in sourcing and supplying high-quality rice, grains, spices, and other natural food products in both wholesale and retail. We take pride in discovering and preserving rare traditional rice and grain varieties, ensuring their continued growth and availability. Committed to providing toxin-free food to the public, we also work to improve the livelihoods of farmers by sourcing directly from reliable producers.
Additionally, we offer a dependable delivery service across India, bringing clean and healthy food products right to your doorstep. Our mission is to protect soil health, support farmers' livelihoods, and provide nutritious food options for all.
ஸ்ரீ சத்தியம் மில்ஸ், தேனி மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இயற்கை மிகு சூழலில் அமைந்துள்ளது. நமது நிறுவனம் இயற்கை முறையில் விவசாயம் செய்து சிறந்த முறையில் பயிர்களை கொள்முதல் செய்து நெரடியாக வாடிக்கையாளர்களிடம் வழங்குகிறோம்.
எங்கள் நிறுவனம் தரமான பாரம்பரிய அரிசிகள், சிறுதானியங்கள், சிறுதானிய அவல் வகைகள், தேன் வகைகள், செக்கு எண்ணை, நாட்டு பருப்பு வகைகள், மசாலாபொருட்கள் மற்றும் பிற இயற்கை உணவுப் பொருட்களை மொத்தம் மற்றும் சில்லரையில் விநியோகிக்கும் சிறப்புடன் செயல்பட்டு வருகிறது. அரிய பாரம்பரிய அரிசி மற்றும் தானிய வகைகளை கண்டுபிடித்து பாதுகாப்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம், இதன் மூலம் இவை தொடர்ந்து வளரும் வாய்ப்பைப் பெறுகின்றன. நம்பகமான விவசாயிகளிடமிருந்து நஞ்சில்லா உணவுப் பொருட்களை மக்களுக்கு வழங்கவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் எங்கள் நிறுவனம் உறுதியாக உள்ளது.
மேலும், இந்தியா முழுவதும் நாங்கள் நம்பகமான டெலிவரி சேவையை வழங்கி, சுத்தமான மற்றும் ஆரோக்கியமான உணவுப் பொருட்களை உங்கள் வீட்டு வாசலில் நேரடியாக கொண்டு செல்லும் சேவையை வழங்கி வருகிறோம்.
எங்கள் நோக்கம் மண்ணின் ஆரோக்கியத்தை பாதுகாக்கவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யவும், மக்களுக்கு ஆரோக்கியமான உணவுகளை வழங்குவதும் ஆகும்.